நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இதில் காணொலிக் காட்சி மூலம் கருணாநிதி சிலையை திறந்து வைத்துள்ளார்.

Related Stories: