திருப்பதியில் பால் உற்பத்தி நிலையத்தில் அமோனியா கேஸ் கசிந்த விபத்தில் 20 பெண்கள் காயம்

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பால் உற்பத்தி நிலையத்தில் அமோனியா கேஸ் கசிந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். கேஸ் கசிவால் காயமடைந்த 20 பெண்கள் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமோனியா கேஸ் கசிவு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: