இந்தியா பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது : டெல்லி ராணுவ மருத்துவமனை Aug 20, 2020 டெல்லி இராணுவ மருத்துவமனை பிரணாப் முகர்ஜி டெல்லி : பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. வெண்டிலேட்டர் மூலம் தொடர்ந்து பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் நிபுணர் குழு கூட்டம் ரத்து: தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆலோசனை நடத்த முடியாது, கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கண்டிப்பு
பல்வேறு மாநிலங்களில் திருடி விற்கப்பட்ட 11 பச்சிளம் குழந்தைகள் மீட்பு; தெலங்கானா போலீசார் விசாரணையில் பரபரப்பு: கடத்தல் கும்பலை சேர்ந்த ெபண் டாக்டர் உட்பட 3 பேர் கைது
கூகுள்பே, போன் பே, ரிலையன்சுக்கு போட்டியாக யுபிஐ, இ-காமர்ஸ் துறைகளில் நுழைய அதானி குழுமம் முயற்சி: மொத்த ஆன்லைன் சந்தையையும் ஆக்கிரமிக்க மெகா பிளான் தயார்
டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரகால வழியில் பயணிகள் வெளியேற்றம்
மதுபான கொள்கை வழக்கு விவகாரத்தில் கெஜ்ரிவால் புதிய மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஒன்றரை மணி நேரத்தில் 10 செ.மீ கொட்டியது கொச்சியில் மேக வெடிப்பு: கேரளாவில் கன மழைக்கு ஒரே நாளில் 5 பேர் பலி
அதிக டிடிஎஸ் பிடித்தம் தவிர்க்க மே 31க்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்க வேண்டும்: வருமான வரித்துறை தகவல்
மோடி கடவுள் தூதரா என விரைவில் தெரியும்; ஜூன் 4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: லாலு பிரசாத் யாதவ் உறுதி