விளையாட்டு 2020 ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர் ட்ரீம் 11 நிறுவனம் ஒப்பந்தம் Aug 18, 2020 கனவு 11 ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சர் டெல்லி: 2020 ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர் ட்ரீம் 11 நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் ரூ.222 கோடிக்கு ட்ரீம் லெவன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்கள்: பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்ளே வெளியேறினர்