நதிகள் இணைப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: நதிகள் இணைப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரி கோதாவரி ஆறுகளை இணைப்பது தொடர்பாக காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: