தமிழகம் காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 16303 வாக்குகளும், 384 தபால் வாக்குகளும் பெற்று வெற்றி May 02, 2021 காமராஜ் நகர் தொகுதி பாஜக Jankumar புதுச்சேரி காமராஜ் நகர் புதுவாய் சட்டமன்றம் புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 16303 வாக்குகளும், 384 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார். புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஒரு அணியாகவும் போட்டியிட்டது. இதுதவிர அ.ம.மு.க., மக்கள்நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. சுயேச்சைகள் என 30 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் 16, பா.ஜனதா 9, அ.தி.மு.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்தியகம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டது. இந்நிலையில் காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 16303 வாக்குகளும், 384 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகான் 9208 வாக்குகளும், 250 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகானை விட 7229 வாக்குகள் கூடுதலாக பெற்று பாஜக வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார். … The post காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 16303 வாக்குகளும், 384 தபால் வாக்குகளும் பெற்று வெற்றி appeared first on Dinakaran.
தமிழகத்தில் வசிக்கும் மிகப்பெரிய கூட்டு குடும்பம்; மயிலாப்பூரில் ஒரே குடும்ப அட்டையில் 20 பெயர்: 10 பேரை இணைப்பதில் சிக்கல்
விடுதியில் லேப்டாப்பை சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து பெண் டாக்டர் பலி: நாமக்கல்லில் இருந்து பயிற்சிக்காக சென்னை வந்தபோது பரிதாபம்
தமிழ்நாட்டில் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
175 சிறப்பு பள்ளிகளில் படிக்கும் 5725 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஜூன் மாதம் முதல் மதிய உணவு; தமிழக அரசு உத்தரவு
விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே ரூ6,431 கோடியில் புதிதாக போட்ட தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ், ஆய்வு செய்ய குழு வருகை
பாதுகாப்பு பணியில் இருந்தபோது வாக்கு எண்ணிக்கை மையத்தில் மயங்கி விழுந்து எஸ்ஐ மரணம்: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலை: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு
ஜோலார்பேட்டை அருகே 5 அடி ராட்சத பள்ளம் பயங்கர சத்தத்துடன் விழுந்தது எரிகல்தான்: ஆய்வு செய்த அறிவியல் அலுவலர் தகவல்
தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தகவல் ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் 82 ஆயிரம் பேர் விண்ணப்பம்