பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.! நடிகர் சூர்யா

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என்று சூர்யா டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.2018 ஜனவரி 20ல் பதிவிட்ட பதிவை மேற்கோள் காட்டி நடிகர் சூர்யா டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: