திருவண்ணாமலையில் போலி இ-பாஸ் தயாரித்து விற்றவருக்கு போலீஸ் வலை

திருவண்ணாமலை: போலி இ-பாஸ் தயாரித்து ரூ.4000 முதல் ரூ.8000 வரை விற்பனை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலையை சேர்ந்த விக்ரம் என்பவர் போலி இ-பாஸ் தயாரித்து விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். வெளி மாநிலங்களுக்குச் செல்ல ஒரு மணி நேரத்தில் இ-பாஸ் என சமூக வலைத்தளங்களில் விக்ரம் விளம்பரம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>