தமிழகம் கோவையில் உள்ள பவானியாற்றில் தொடர்ந்து 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு Aug 08, 2020 வெள்ளம் கோயம்புத்தூர் நதி பவானி பவானி நதி கோவை: பில்லூர் அணை நிரம்பி வழிவதால் பவானியாற்றில் தொடர்ந்து 5வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் அணைக்கு வரும் 14,500 கன அடி நீரும் உபரிநீராக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு
இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்: முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி தர முடிவு
சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து, சவுதி அரேபியாவுக்கு கூடுதல் விமான சேவைகள்: பயணிகள் மகிழ்ச்சி
அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள்: தமிழ்நாடு அரசு தகவல்
பெண்களுக்கு இலவச பஸ் திட்டத்துக்கு அமோக ஆதரவு: இதுவரை 468 கோடி பயணங்கள்; 60 சதவீதபயணிகள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்; மாநில திட்டக்குழு தகவல்
ரத்து செய்யப்பட்ட இணைப்புக்கு கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தை நுகர்வோர் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்: மின்வாரிய அதிகாரி தகவல்
வண்டலூர் வனப்பகுதி எல்லையில் கழிவுகள் செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை அளிக்க வேண்டும்: தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
மதுரை அருகே ‘மற்றொரு கீழடி’ 2,500 ஆண்டு பழமையான சூதுபவள மணி கண்டெடுப்பு: அரசு அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைப்பு