ஓசூர் அருகே தாக்கப்பட்ட இளைஞர் பெங்களூரு மருத்துவமனையில் உயிரிழப்பு: 3 பேர் கைது

ஓசூர்: ஓசூர் அருகே தாக்கப்பட்ட இளைஞர் பெங்களூரு மருத்துவமனையில் உயிரிழந்ததால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடியாளம் கிராமத்தில் இளைஞர் சுனில்(25) மீது தாக்குதல் நடத்திய 3 பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>