தமிழகம் முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பதால் கம்பம் சுற்றுவட்டாரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை Aug 04, 2020 நிலை பாகங்கள் கம்பம்: முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பதால் கம்பம் சுற்றுவட்டாரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கரையில் உள்ள கூடலூர், குள்ளப்பகவுண்ண்டன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு
பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே வாக்காளர் பட்டியலை பார்ப்பாங்க…அண்ணாமலையை கலாய்த்த அதிமுக மாஜி அமைச்சர்
போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை 2 பேருக்கு 7 ஆண்டு சிறை: மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது இன்று முதல் 30ம் தேதி வரை 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்: கன்னியாகுமரி, நெல்லையில் லேசான மழைக்கு வாய்ப்பு
அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்களிடம் 10 மணிநேரம் விசாரணை: அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி, பதில்கள் வாக்குமூலமாக பதிவு
மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற மதங்களுக்கு எதிராக எந்த சம்பவங்களும் நடக்கவில்லை: பாஜ மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பேட்டி
மதரீதியான பிளவை ஏற்படுத்த மோடி முயற்சி பிரிவினைவாத பேச்சு அடிப்படையில் பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தண்டனை எந்த சூழலிலும் குழந்தைகளை நல்வழிப்படுத்தாது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய விதியை அமல்படுத்த வேண்டும்: தமிழக கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜனநாயகப்புலிகள் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கடிதம்: செல்வப்பெருந்தகையுடன் நேரில் சந்திப்பு