கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: