தமிழகம் வேலூர் மாவட்டத்தில் மேலும் 171 பேருக்கு கொரோனா உறுதி Aug 03, 2020 வேலூர் மாவட்டம் கொரோனா வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,466 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்; வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருவண்ணாமலை – சென்னை பீச் தினசரி ரயில் தொடங்கியது: ‘அரோகரா’ முழக்கத்துடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு
உளுந்தூர்பேட்டையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முதியவர் பலி?
வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தென்காசிக்கு சென்றபோது சோகம் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி சாவு: அபாய சங்கிலி வேலை செய்யாததால் பறிபோன உயிர்; ரயில்வே அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
நீலகிரி, ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திர அறையில் 20 நிமிடங்கள் இயங்காத கேமரா: யூபிஎஸ்சில் பியூஸ் போனதால் மின்தடை என கலெக்டர் தகவல்
ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது உயிரிழந்த காரைக்கால் வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்: 24 குண்டுகள் முழங்க இறுதி சடங்கு
சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா தயாராக வேண்டும்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு