இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 64.51%ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 64.51%ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் 2.23%-ஆக உள்ளது எனவும் கூறியுள்ளது.

Related Stories: