கந்தசஷ்டி அவதூறு வழக்கு : கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த மேலும் இருவர் கைது

சென்னை: கந்தசஷ்டி அவதூறு வழக்கில் ’கறுப்பர் கூட்டம்’ யூ-டியூப் சேனலை சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த சோமசுந்தரம், குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: