பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூடல்

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. வேளாண்மை உதவி இயக்குனரின் ஓட்டுனருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்பட்டது.

Related Stories: