தமிழகம் வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு Jul 05, 2020 வேலூர் மாவட்டம் மாவட்டம் வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது. வேலூர் மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,960 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு!!
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கின் குற்றவாளி பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு!!
வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ணக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
கோடை விடுமுறையை ஒட்டி நாளை (ஏப்.30) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!