'மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்'என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி லடாக்கில் பிரதமர் மோடி பேச்சு

லடாக்; மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி லடாக்கில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் விரும்புகிறோம். கல்வான் பள்ளாத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை உறுதியுடன் கூறுகிறேன்.

Related Stories: