புதுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.! ஒருவர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அறந்தாங்கி  அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் இளைஞர் ஒருவர் கைது  செய்யப்பட்டார். ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 25 வயதான பூக்கடை வியாபாரி ராஜாவை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: