காங்கிரஸ் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான ஒப்பந்தம் என்ன?... ஜெ.பி. நட்டா கேள்வி

டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான ஒப்பந்தம் என்ன? என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. நாட்டையும், நமது எல்லையும் காக்கும் திறன் நமது ராணுவத்துக்கு உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: