திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தமோனஷ் கோஷ் கொரோனாவால் உயிரிழப்பு

திரிணாமுல்: திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தமோனஷ் கோஷ் கொரோனாவால் உயிரிழந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் தமோனஷ் கோஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமோனஷ் கோஷ் மறைவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா இரங்கல் தெரிவித்தார்.

Related Stories: