குற்றம் செங்கல்பட்டு அருகே நகைக்கடையில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது Jun 23, 2020 கொள்ளை செங்கல்பட்டு நகைக் கொள்ளை முயற்சி செங்கல்பட்டு: புழுதிவாக்கம் கூட்டு சாலையில் உள்ள நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கடை சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும 2 பேர் தப்பியோடிவிட்டனர். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து