ஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவின் பாம்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவின் பாம்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டான் . பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.

Related Stories: