இந்தியாவும் சீனாவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் சமரசப் பேச்சை தொடர ஐரோப்பிய யூனியன் வேண்டுகோள்

டெல்லி: இந்தியாவும் சீனாவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் சமரசப் பேச்சை தொடர ஐரோப்பிய யூனியன் வேண்டுகோள் விடுத்துள்ளது. லடாக் எல்லையில் இந்திய-சீனப் படையினர் மோதலையடுத்து இருநாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று ஐரோப்பிய யூனியன் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: