கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவின் திருமணம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவின் திருமணம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசிய தலைவர் முகமது ரியாஸை பினராயி விஜயனின் மகள் வீணா திருமணம் செய்துகொண்டார்.

Related Stories: