சென்னை பாரிமுனை கச்சாலீஸ்வர் கோயில் சொத்து விவகாரம் அறநிலையத்துறை பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு Jun 12, 2020 பாரிமுனை கச்சலிஸ்வர் ஹரியானா உயர் நீதிமன்றம் சென்னை: சென்னை பாரிமுனை கச்சாலீஸ்வர் கோயில் சொத்துக்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. கோயிலை சரியாக பராமரிக்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் அறநிலையத்துறை பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் 9 புறநகர் ரயில் சேவைகளின் நேரம் நாளை முதல் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்கள் பரவசம்
ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் 128 மின்விளக்கு கம்பங்கள்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
வேலை செய்த நிறுவனத்தில் ரூ.47 லட்சம் கையாடல் துபாயில் இருந்து சென்னை வந்த வாலிபரை கிளப் டான்சருடன் காரில் கடத்தி தாக்குதல்: சகோதரர் அளித்த புகாரில் போலீசார் மீட்டனர்
போக்சோ வழக்கை முறையாக விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 979 வாக்குச்சாவடி மையங்களில் நிலை அலுவலர்கள் நியமனம்: மாநகராட்சி அறிவிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: மக்கள் பிரார்த்தனை செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள்
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 23 ஆயிரம் துப்புரவு பணியாளருக்கு தினமும் தரமான உணவு: 15 இடங்களில் சுடச்சுட வழங்கப்படுகிறது