ஹைடிராக்ஸிகுளோரோகுயின் மருந்தை தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி

டெல்லி: ஹைடிராக்ஸிகுளோரோகுயின் மருந்தை தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல் அளித்துள்ளார்.

Related Stories: