திமுக எமஎல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்

திருவனந்தபுரம்: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனாவுடன் போராடி உயிரிழந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஜெ.அன்பழகன் குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் கேரள மக்கள் சார்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

Related Stories: