காஷ்மீரில் வீர மரணமடைந்த தமிழக வீரர் உடல் சொந்த ஊர் வருகை

சேலம்: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் மதியழகன் உடல் தனிவிமானத்தில் கோவை சூலூர் வந்தடைந்தது. சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து மதியழகன் உடல் சாலை வழியே சேலம் எடப்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Stories: