நீலகிரியில் கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் கோழிகளுக்கு தடை!

நீலகிரி : கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், அங்கிருந்து நீலகிரிக்கு கொண்டு வரப்படும் கோழிகள் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மாவட்ட எல்லைப்பகுதியில் 7 சோதனைச்சாவடிகள் அமைத்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கண்காணிப்பு நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: