சென்னை : 2026ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு மூலம் சுமார் 400 கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தகவல் அளித்துள்ளனர். புத்தாண்டுக்காக சுமார் 4.25 கோடி காலண்டர்கள் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.