மகாராஷ்டிராவில் நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மும்பையில் கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட முதல் புயலின் தாக்கம் இதுவே ஆகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: