சொல்லிட்டாங்க...

பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க பாடுபடுபவர்களே உண்மையாக மக்களுக்காக பணியாற்றக்கூடியவர்கள்.

- பிரதமர் நரேந்திர மோடி
Advertising
Advertising

மீதமுள்ள ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி பல்வேறு சாதனைகள் செய்வதன் மூலம் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி.

- கர்நாடக முதல்வர் எடியூரப்பா

பணி ஓய்வுபெறும் வயதை உயர்த்தி இருப்பது வேலையின்மை வேதனையில் வீழ்ந்து கிடப்பவர்களை வஞ்சிப்பதாகும்.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

தமிழ்நாட்டில்  உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு முறையை சிதைப்பதற்கான ஒத்திகை  திருச்சி பாரதிதாசன் பல்கலையில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: