இந்தியா பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் தொடங்கியது Jun 01, 2020 மோடி சந்தித்தல் தில்லி மத்திய அமைச்சரவை டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்