இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,164 ஆக அதிகரிப்பு. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு குணமானவர்களின் எண்ணிக்கை 86,984ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: