சென்னை 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியம் வீடுகளுக்கே நேரடியாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு May 30, 2020 பழனிசாமி குடும்பங்களின் சென்னை: தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியம் வீடுகளுக்கே நேரடியாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வங்கிக் கணக்கில் நேரடியாக 3 மாத காலத்துக்கு இந்த நடைமுறை தொடரும் என்று அறிவித்துள்ளார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தின்னரை குடிக்க வைத்து கொன்றதில் திருப்பம் பக்கெட் நீரில் மூழ்கடித்து 2 குழந்தைகளை கொன்றேன்: விசாரணையில் தந்தை வாக்குமூலம்