வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது: முதல்வர் பழனிசாமி

சென்னை: வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். மேலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: