டெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. CRPF-ல் இதுவரை 359 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 220 பேர் குணமடைந்துள்ளனர்; இருவர் உயிரிழந்துள்ளனர். 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: