அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா, மேற்கு வங்கத்தில் மோடி நாளை ஆய்வு

டெல்லி: அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நாளை ஆய்வு செய்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல் பாதிப்பை பிரதமர் மோடி நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

Related Stories: