பச்சை மண்டலமாகிறது தருமபுரி

தருமபுரி: கொரோனாவுக்கு சசிகிச்சை பெற்ற 5 பேரும் குணமடைந்ததால் பச்சை மண்டலமாக மாறுகிறது தருமபுரி மாவட்டம். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற கடைசி நபரும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: