புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முனிசாமி சட்டப்பேரவை செயலாளராக நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முனிசாமி சட்டப்பேரவை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளராக பணியாற்றிய வின்சென்ட் ஒய்வு பெற்றதை அடுத்து முனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: