4-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிகாட்டு நெறிமுறையை இன்று வெளியிடுகிறது உள்துறை அமைச்சகம்

டெல்லி: 4-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிகாட்டு நெறிமுறையை இன்று உள்துறை அமைச்சகம் வெளியிடுகிறது. கட்டுப்படுத்துதல் பகுதிகள் நீங்கலாக மற்ற பகுதிகளில் கூடுதல் தளர்வுகள் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: