தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அதிகாரிகளுடன் ஆலோசனை

தேனி: தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிகப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: