தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டதை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் கருப்புச்சின்னம் போராட்டம்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டதை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் கருப்புச்சின்னம் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் போராட்டம் நடத்தி வருகிறார்.

Related Stories: