அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை

டெல்லி: அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். காணொலி காட்சி மூலமாக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஈடுபட்ட ஆலோசனையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.

Related Stories: