ஊரடங்கை மே 21-ம் தேதி வரை நீட்டிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு

கொல்கத்தா: ஊரடங்கை மே 21-ம் தேதி வரை நீட்டிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியான நபர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: