தேனியில் அதிமுக முன்னாள் எம்.பி. ஆர்.டி.கோபால் உடல்நலக்குறைவால் காலமானார்

தேனி: தேனியில் மாநிலங்களவை அதிமுக முன்னாள் எம்.பி. ஆர்.டி.கோபால் உடல்நலக்குறைவால் காலமானார். உயிரிழந்த ஆர்.டி.கோபால் கம்பம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் ஆவார்.

Related Stories: