மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..: ஏர் இந்தியா அறிவிப்பு

டெல்லி: மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் சர்வதேச விமான பயண  டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட உள்ளதாக ஏர் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.

Related Stories: