இந்தியா இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,194-லிருந்து 5,274-ஆக அதிகரிப்பு Apr 08, 2020 இந்தியா கொரோனா டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,194-லிருந்து 5,274-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து 411 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்