அந்தியூர்: கொரோனா தடுப்பு பணியில் அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக பவானி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
